கனடா செல்வச் சந்நிதி முருகன் ஆலையம்
Posted on 11/20/2009 at 9:55:46 AM
ஓம் முருகா
செல்வச் சந்நிதி முருகன் அருளோடு இவ் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆலயம் சம்பந்தமான அனைத்து விடயங்களும் இத் தளத்தில் இனிமேல் வெளிவரும்.
சந்நிதியான் தளம் தேடி வருகை தந்த உங்களுக்கு, எந்நிதியும் தருவான் செல்வச் சந்நிதியான் அருள் புரிவாராக.
மீண்டும் வருக
ஓம் முருகா
Posted on Friday, November 20th, 2009 at 9:55 am
In ஓம் | Comments RSS