ஸ்ரீ செல்வ‌ச் ச‌ந்நிதி முருகன் ஆலையம் - கனடா
ப‌ட‌ங்க‌ள்
பிர‌சுரித்த‌வை
ஸ்ரீ செல்வ‌ச் ச‌ந்நிதி வேல‌ழ‌க‌ன் பாம‌ல‌ர் / ச‌ந்நிதியான் கூட்டுப்பிரார்த்த‌னை ம‌ல‌ர் (2007)
ஸ்ரீ செல்வ‌ச்ச‌ந்நிதி ஆல‌ம் இலையிலோர் ப‌ஞ்ச‌வ‌ர்ண‌ ப‌ஞ்சாமிர்த‌ப் ப‌டைய‌ல் (2008)
திருப்புக‌ழ்
இடைய‌னாய் வ‌ந்து ம‌ருத‌ர் க‌திர்காம‌ரை
இர‌ட்சிக்க‌ வ‌ந்த‌ முக‌ம் ஒன்று!
க‌திர்காம‌ம் த‌ன்னில் பூசை முறை காட்ட‌
அழைத்துச் செல்ல‌ வ‌ந்த‌ முக‌ம் ஒன்று!
க‌திர‌ம‌லைக் கொடியேற்ற‌ம் காண‌ என்று
கூட்டிச் செல்ல‌ வ‌ந்த‌ முக‌ம் ஒன்று!
க‌ழைத்துத் துவைய‌ல் உண்ண‌ கால் அடிப‌திக்க‌
க‌ல்லோடைக் க‌ரை நின்ற‌ முக‌ம் ஒன்று!
தேடிவ‌ரும் அடிய‌ர் ப‌சியைப் போக்கிட‌வே
அன்ன‌தான‌ம் செய்யும் முக‌ம் ஒன்று!
புண்ணிய‌னார் ச‌மாதி க‌ண்ட‌ ம‌ர‌த்த‌ருகே
கோவில் கொள்ள‌ வ‌ந்த‌ முக‌ம் ஒன்று!
ஆறும‌க‌மாகி ஏறும‌யிலேறி
வ‌ள்ளி தெய்வானை ம‌ங்கையுட‌ன்
வேலுமாகி வேற்ப‌டையுமாகி – அங்கே
வேழ‌முக‌னோடு நின்ற‌வ‌னே – உனை
வ‌ர‌லாறு
வேலை விட்ட‌ இட‌ம்
ஈழ‌த்து வ‌ட‌ க‌ரையிருக்கும்
ஸ்ரீசெல்வ‌ச் ச‌ந்நிதி என்றோம்!
க‌ந்த‌ புராண‌ம் கால‌க‌ட்ட‌த்தில்
சிக‌ண்டி என்ற‌வோர் த‌வ‌ சிரேஷ்ட‌ர்
த‌ன் அடிய‌ரோடு முருக‌னைக்காண‌
க‌திர்காம‌ம் விரைந்தார் !
காட்டுவ‌ழியிலே யானை விர‌ட்ட‌
ஓர் வெத்திலை எடுத்து
ம‌ந்திர‌ம் ஜெபித்து அம்பாக‌
நாணேற்றி விட்ட‌போது!
வெத்திலை அம்பு ப‌ட்ட‌தும்
யானை உருமாறி ஓர்
க‌ந்த‌ர்வ‌ன் நின்றான்!
ஐராவ‌சு என்ற‌ க‌ந்த‌ர்வ‌ன்
த‌ன் யானைச் சாப‌ வ‌ர‌லாற்றை
எடுத்துரைக்க‌, முருக‌னும் தோன்றி
சிக‌ண்டியை க‌திர்காம‌ம் செல் என்றான்
ஐராவ‌சுவை நோக்கி
“என‌க்கு வ‌ட‌க்கே மௌன‌ப்பூசை
செய்யும் ஓர் ஸ்த‌ல‌முண்டு
சென்று, பூசைமுறைக‌ளைக்க‌ண்டு
என் பொன்ன‌டி சேர்வாய்”
அந்த‌ வ‌ட‌ப‌திதான் ஸ்ரீ செல்வ‌ச்ச‌ந்நிதி
ஸ்ரீ என்றாலே செல்வ‌ம்
பின் ஏன் ஸ்ரீ செல்வ‌ச்ச‌ந்நிதி
என்று கேட்க‌
கனடா செல்வ‌ச் ச‌ந்நிதி முருகன் ஆலையம்
செல்வ‌ச் ச‌ந்நிதி முருக‌ன் அருளோடு இவ் இணைய‌த்த‌ள‌ம் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. ஆல‌ய‌ம் ச‌ம்ப‌ந்த‌மான‌ அனைத்து விட‌ய‌ங்க‌ளும் இத் த‌ள‌த்தில் இனிமேல் வெளிவ‌ரும்.
ச‌ந்நிதியான் த‌ள‌ம் தேடி வ‌ருகை த‌ந்த‌ உங்க‌ளுக்கு, எந்நிதியும் த‌ருவான் செல்வ‌ச் ச‌ந்நிதியான் அருள் புரிவாராக‌.
மீண்டும் வ‌ருக‌
ஓம் முருகா
தொட‌ர்பு
(416)731 – 8453
விலாச‌ம்:
1 Golden Gate Court
Scarborough, ON